செங்கல்பட்டு தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு தொகுதி 23/04/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட மகளிர் பாசறை முன்னெடுப்பில் கீரப்பாக்கத்தில் நடைபெற்றது.
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி அயோத்தி தாசர் பண்டிதர் அவர்களுக்கு வீரவணக்கம்
5/5/2023 அன்று ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அயோத்திதாசர் பண்டிதர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்து களும் நன்றியும்
கூடலூர் தொகுதி பெரும்பாட்டி கண்ணகி பெருவிழா
நமது பெரும்பாட்டி கண்ணகி பெருவிழாவை முன்னிட்டு கூடலூர் பளியங்குடியில் அமைந்திருக்கும் கீழ் கண்ணகி கோயிலில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி மற்றும் சார்பாக நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி நீர்மோர், தர்பூசணி வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக இன்று 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை 156வது வட்டம் முகலிவாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், மற்றும் நீர்மார், தர்பூசணி வழங்கும் நிகழ்வு சிறப்பாக...
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்
திட்டக்குடி தொகுதி துறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியின் கட்சி அலுவலகம் (சோழன் குடில்) திறப்பு விழா கட்சி உறவுகளுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
*🔥புரட்சி வாழ்த்துக்கள்💪*
ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 164வது வட்டத்தின் சார்பாக நங்கநல்லூர் 4வது பிரதான சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
ஆற்காடு தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் அறிமுக கூட்டம் ஆற்காடு தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் மாநில, மாவட்ட,தொகுதி,பேரூராட்சி,ஊராட்சி, கிளை ஆகிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
விக்கிரவாண்டி தொகுதியில் மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தென்னாத்தூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றிவைத்து அந்த கிராமத்திலேயே நடத்தப்பட்டது.