மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 16 வது நாளாக உறுப்பினர் முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் 30 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர் முகாம்

17-வது நாள் திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர் முகாம் ஸ்டேட் பேங்க் சாலை ரோடு அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பேர் தங்களை இணைத்துக்கொண்டனர்

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக குருநாதர் திருக்கோவிலுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது..

உத்திரமேரூர் தொகுதி கொடி மரம் நடும் விழா

காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி சார்பில் உத்திரமேரூர் தெற்கு ஒன்றியம் ரெட்டமங்கலம் பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய பொருளாளர் திரு.சகுகுமார் அவர்கள் ஏற்பாட்டில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வந்தவாசி மேற்கு ஒன்றியம் ஆவணவாடி மற்றும் வந்தவாசி வடக்கு ஒன்றியம் சளுக்கை ஆகிய இரண்டு கிராமத்தில் மொத்தம் 2000 பனைவிதைகள் நடப்பட்டது.

துறையூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

துறையூர் தொகுதி தெற்கு ஒன்றியம் திருமனூர் அருகே உள்ள விசாலாட்சி அம்பாள் சமுத்திரம் கிராமத்தில் புதிதாக கம்பம் அமைத்து புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தொகுதி ஒன்றிய பாசறை உறவுகளும்...

விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சி தண்ணீர் பந்தலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மகளிர் பலர் கலந்துகொண்டனர்

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 02.09.2023 இன்று நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

துறையூர் தொகுதி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை திட்டம்

துறையூர் தொகுதி கிழக்கு ஒன்றியம் பகுதியான வெள்ளக்கல்பட்டியில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் 50 பேர் வரை நாம் தமிழராக இணைந்தனர். நிகழ்வில் சுரேஷ்குமார், சச்சின், பெரியசாமி, கமல், ஜீவா,...