துறையூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

33

துறையூர் தொகுதி தெற்கு ஒன்றியம் திருமனூர் அருகே உள்ள விசாலாட்சி அம்பாள் சமுத்திரம் கிராமத்தில் புதிதாக கம்பம் அமைத்து புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தொகுதி ஒன்றிய பாசறை உறவுகளும் ஊர்ப்பொதுமக்களும் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திவிருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா