பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நெற்குணம் கிராமத்தில் 09.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக அயன்பேரையூர் கிராமத்தில் கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கிடும் நிகழ்வு 28.09.2023 இன்று நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் 09.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
கோவை வடக்கு தொகுதி கிளை கட்டமைப்பு கலந்தாய்வு
05 10 2023 அன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் கோவை வடக்கு தொகுதி 22 வார்டுகள் 298 வாக்குச்சாவடிகள் கிளைகள் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு நடைபெற்றது, உடனடியாக கட்டமைப்பை வலுப்படுத்த...
சேலம் மாவட்டம் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை
தெய்வத்திரு. வள்ளலார் அவர்களின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வாக,
சுடரேற்றி புகழ் வணக்கம் மற்றும் கம்மங்கூழ் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வள்ளுவர் சிலை...
நத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
இன்று 6/10/23 காலை 10 மணி அளவில் நத்தம் தெற்கு ஒன்றியம் செல்லப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி மேலமேட்டுப்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இதில் 15உறுப்பினர்கள் தன்னை கட்சியில் இனைத்துகொண்டனர்
வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வால்பாறை தொகுதி திவான்சாபுதூர் பகுதியில் பரிந்துரைக்கபட்ட வால்பாறை மேற்கு தொகுதி இணைச்செயலாளர் பிரகாஷ்முருகன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சேலம் தெற்கு தொகுதி 58வது கோட்டம் செல்லகுட்டி காடு பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், மக்கள் குறைதீர் முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 100கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்
கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோவை வடக்கு தொகுதி சார்பாக நான்கு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது
சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர், மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சேலம் தெற்கு தொகுதி 41வது கோட்டம் பட்டைகோயில் அருகில் நிலவேம்பு குடிநீர், மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பயனடைந்தனர்