அறிக்கைகள்

தனியார் தொழிற்சாலை வழங்கிய தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிலை என்னவென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக...

தனியார் தொழிற்சாலை வழங்கிய தரமற்ற உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நிலை என்னவென்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பகுதியில் உள்ள கைப்பேசி...

திருநெல்வேலியில் தனியார் பள்ளிக்கூடச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்களின் உயிர்பறிபோக திமுக அரசின் அலட்சியப்போக்கே முக்கியக் காரணம்!...

திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்து 13 வயதான மூன்று மாணவர்கள் உயிரிழந்ததுடன், 3 மாணவர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். மரணமடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு எனது...

கொடைக்கானல் பள்ளி குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற கொடுங்கோலர்களைக் கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கொடைக்கானல் அருகே பாச்சலூரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பச்சிளஞ்சிறுமியைப் பட்டப்பகலில் எரித்துக்கொன்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பிஞ்சுக்குழந்தையை எரித்துக் கொன்ற இக்கோரச்செய்தி நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அக்குழந்தையின்...

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வங்கி திருத்தச்சட்ட வரைவினை நிறைவேற்ற...

முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன் அவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், தற்போது...

வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க...

வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் https://twitter.com/SeemanOfficial/status/1468812544001208322?s=20 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட மறுதேர்வு முடிவுகளில்...

கனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து பந்தாடுவதா? – சீமான் கண்டனம்

கனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து பந்தாடுவதா? – சீமான் கண்டனம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளிலிருந்து முறைகேடாகக் கற்களை வெட்டி, கேரளாவுக்குக் கடத்திய கனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த துணை...

சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த தம்பி மணிகண்டன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த தம்பி மணிகண்டன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன் காவல்துறையினரின்...

சொந்த நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களையே சுட்டுப்படுகொலை செய்வதா? இது நாடா? இல்லை! சுடுகாடா? – சீமான் கண்டனம்

சொந்த நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களையே சுட்டுப்படுகொலை செய்வதா? இது நாடா? இல்லை! சுடுகாடா? – சீமான் கண்டனம் நாகலாந்து மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அப்பாவி பொது மக்களில் 19 பேர்...

மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற...

மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் https://twitter.com/SeemanOfficial/status/1467061427181473794?s=20 இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைக் குலைத்து, ஒற்றைமயமாக்கல் மூலம்...