செந்தமிழன் சீமான் அவர்களின் முதல்கட்டத் தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி –

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முதல்கட்டத் தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி: முதல் நாள்: ௦7-௦4-2016 பூந்தமல்லி (மாலை 4 மணி) ஸ்ரீபெரும்புதூர் (மாலை 5 மணி) இராணிப்பேட்டை ( இரவு 7 மணி) வேலூர்...

சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவரின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை

சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவரின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும். மாணவர்களுக்கு கொடுக்கும் உளவியல்ரீதியான தொந்தரவுகளை தடுத்து நிறுத்த வேண்டும் -நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவரின்...

சாதிய ஆணவக்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைக்கிறது – சீமான் சீற்றம்

சாதிய ஆணவக்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைக்கிறது- செந்தமிழன் சீமான் கடும் சீற்றம். ---------------------------------------------------------------------------------- 13.03.2016 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவக் கொடுங்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைத்திருக்கிறது. பார்த்தாலே பதற...

ஈழ உறவு ரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்

ஈழ உறவு ரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு - சீமான் வேதனை சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம்...

மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி ‘நாம் தமிழர் கட்சி’ இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை நடத்திய கண்டன...

ஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் தண்டிக்கக் கோரியும்,விழுப்புரம் மாணவிகளின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை கோரியும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை சார்பாக நேற்று (30-01-16)...

தஞ்சை மண்டல உழவர் பாசறை செயலாளர் கண்ணை.லெனின் மறைவிற்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

விழியின் இமையாக இருந்து காத்து உபசரித்து உடனிருந்து மகிழ்ந்தவன் இன்று என்னை விட்டு போய்விட்டான். ------------------------------------------------------------------------- தஞ்சை மண்டல உழவர் பாசறை செயலாளர் கண்ணை.லெனின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

ரோகித் வெமுலாவின் மரணம் இந்துத்துவாவின் நரபலி – நாம் தமிழர் மாணவர் பாசறை கண்டனம்

ரோகித் வெமுலாவின் மரணம் இந்துத்துவாவின் நரபலி: தீண்டாமையையும், ஏற்றத்தாழ்வையும் கட்டிக்காக்கும் மத்திய பல்கலைக்கழகங்களை மாநில அரசுகளின் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். - நாம் தமிழர் மாணவர் பாசறை அறைகூவல் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு...

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம் | தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை | செய்தியாளர் சந்திப்பில் சீமான்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்தும், தைப்பூசத்திற்கு அரசு விடுமுறைகோரியும் ஊடகவியலாளர்களைச் சந்தித்து இன்று நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய காணொளித்தொகுப்பு.

இதழியலாளர் காமராஜ் இழப்பு தமிழ்த்தேசிய சிந்தனைக்களத்திற்கு பேரிழப்பு – சீமான் இரங்கல்

இதழியலாளரும், வழக்கறிஞருமான கு. காமராஜ் அவர்கள் இன்று காலை விபத்தில் மரணமடைந்தார். அதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, எனது ஆருயிர்த் தம்பியும், இளம் பத்திரிக்கையாளருமான...

அரசின் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்.- சீமான் திட்டவட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழர்களின் தொன்ம வீரவிளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. மாட்டின் கொம்பின் மீது ஒரு துணியில் சல்லிக்காசுகளைக் கட்டித்...