செந்தமிழன் சீமான் அவர்களின் முதல்கட்டத் தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி –

7

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முதல்கட்டத் தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி:

முதல் நாள்: ௦7-௦4-2016
பூந்தமல்லி (மாலை 4 மணி)
ஸ்ரீபெரும்புதூர் (மாலை 5 மணி)
இராணிப்பேட்டை ( இரவு 7 மணி)
வேலூர் (இரவு 8.30 பொதுக்கூட்டம், தங்கல்)

இரண்டாம் நாள்: ௦8-04-2016
குடியாத்தம் (காலை 1௦ மணி)
ஆம்பூர் (காலை 11.3௦ மணி)
வாணியம்பாடி (நண்பகல் 12.3௦)
திருப்பத்தூர் (மாலை 4.30)
பர்கூர் (மாலை 6.3௦)
கிருஷ்ணகிரி(இரவு 8.3௦ பொதுக்கூட்டம், தங்கல்)

மூன்றாம் நாள்: ௦9-04-2016
ஊத்தங்கரை (காலை 1௦ மணி)
அரூர் (காலை 11 மணி)
பாப்பிரெட்டிபட்டி (நண்பகல் 12 மணி)
பாலக்கோடு(மாலை 4.30)
தருமபுரி (மாலை 6.3௦ பொதுக்கூட்டம்)
ஓமலூர் (இரவு 8 மணி)
சேலம் (இரவு 9 மணி பொதுக்கூட்டம், தங்கல்)

நான்காம் நாள்: 1௦-04-2016
மேட்டூர் (காலை 1௦ மணி)
எடப்பாடி (காலை 11.3௦ மணி)
சங்ககிரி (நண்பகல் 12.3௦)
திருச்செங்கோடு (மாலை 6 மணி பொதுக்கூட்டம்)
பள்ளிப்பாளையம் (இரவு 7.3௦ மணி)
ஈரோடு (இரவு 8.3௦ மணி பொதுக்கூட்டம், தங்கல்)

ஐந்தாம் நாள்: 11-04-2016
பவானி (காலை 1௦ மணி)
அந்தியுர் (நண்பகல் 11 மணி)
கோபிச்செட்டிப்பாளையம் (மாலை 4.30 மணி)
சத்தியமங்கலம் (மாலை 6.3௦ மணி)
மேட்டுப்பாளையம் (இரவு 8.3௦ மணி பொதுக்கூட்டம், தங்கல்)

ஆறாவது நாள்: 12-04-2016
ஊட்டி (நண்பகல் 12.3௦ மணி பொதுக்கூட்டம்)
தொண்டாமுத்தூர் (மாலை 6.3௦ மணி)
கவுண்டம்பாளையம் (இரவு 8 மணி )
டாடாபாத் (இரவு 9 மணி பொதுக்கூட்டம், தங்கல்)

ஏழாம் நாள்: 13-04-2016
குனியாமுத்தூர் (காலை 1௦ மணி)
கிணத்துக்கடவு (காலை 11 மணி)
ஆனைமலை (நண்பகல் 12.3௦ மணி)

பொள்ளாச்சி (மாலை 4.30 மணி)
சூலூர் (மாலை 6.3௦ மணி)
சிங்காநல்லூர் (இரவு 8 மணி பொதுக்கூட்டம்)

1

2

4

5

6

7

3