மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் விளங்கிய தமிழகத்தின் மிக மூத்த…

மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் விளங்கிய தமிழகத்தின் மிக மூத்த பத்திரிக்கையாளர் ஐயா சொர்ணம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் மனத்துயருற்றேன். (1/2) View original post on X ↗ யாவரையும் கவர்ந்து இழுக்கும்...

திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது…

திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது மனைவி நதியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியின் திருமணநிகழ்வில் பங்கெடுத்து, இருவரையும் வாழ்த்திய நினைவுகளை எண்ணும்போது...

பிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா…

பிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? https://bit.ly/3z8eN1q View original post on X ↗

இயல்பான நிகழ்வுகளை மண்ணுக்கேற்ற வாழ்வியல் விழுமியங்களோடு சிந்தித்து, துல்லியத்தன்மையோடு ஓவியங்களாகத்…

இயல்பான நிகழ்வுகளை மண்ணுக்கேற்ற வாழ்வியல் விழுமியங்களோடு சிந்தித்து, துல்லியத்தன்மையோடு ஓவியங்களாகத் தீட்டி, அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட ஓவியர் அன்புத்தம்பி இளையராஜா கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த...

ஆருயிர் இளவல், இயக்குநர் நாகேந்திரன் அவர்கள், தன் அன்புமகளின் படிப்பு…

ஆருயிர் இளவல், இயக்குநர் நாகேந்திரன் அவர்கள், தன் அன்புமகளின் படிப்பு செலவிற்காகச் சேமித்த பணத்தைக்கொண்டு, ஊரடங்கில் பசியால் வாடும் பலரின் பசியாற்றிவருவதாக வரும் செய்திகள் பெருமிதமடையச்செய்தது. இப்பணியை பல நல்லுள்ளங்களின் ஆதரவினால் மேலும்...

Stop Streaming #TheFamilyMan2 web series, else we Thamizhs…

Stop Streaming #TheFamilyMan2 web series, else we Thamizhs all over the world may have to lead a Massive Campaign to Boycott all @amazon Services,...

தற்போது நேரலையில்: உலகச் சுற்றுச்சூழல் தினம் 2021 – இணையவழிக்…

தற்போது நேரலையில்: உலகச் சுற்றுச்சூழல் தினம் 2021 - இணையவழிக் கருத்தரங்கம் | 05-06-2021 சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பு https://youtu.be/cnmmczIdTFE #WorldEnvironmentDay @NtkEnvWing https://www.pscp.tv/w/c4oiwDFZTEtKZGRyV1BMRU58MVlxSkRlRVFQbkR4VhqGSVF2Lv2w4hjmM2O3h3yS3xxCKkWM-_rbgPwrQ7ls View original post on X ↗

தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும்,…

தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி, அதனைத் தடுத்து நிறுத்துவோம்! https://bit.ly/3fPhugK View original post on X ↗

இன்று 04-06-2021, தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில்…

இன்று 04-06-2021, தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக, 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன். (1/3) #Donate2TNCMPRF...

தன் இசை மேதமையால் உலகை வென்ற ஒப்பற்ற தமிழன்! உலகின்…

தன் இசை மேதமையால் உலகை வென்ற ஒப்பற்ற தமிழன்! உலகின் எந்த மூலையில் வசித்தாலும் தமிழன் தலைசாய்த்துக் கொள்ளும் இசையின் தாய்மடி! ஈடு இணையற்ற இசைமேதை! எம் மண்ணின் பெருமை! இசைஞானி இளையராஜா அவர்களுக்கு, என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! View...