முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆருயிர் இளவல், இயக்குநர் நாகேந்திரன் அவர்கள், தன் அன்புமகளின் படிப்பு…

0

ஆருயிர் இளவல், இயக்குநர் நாகேந்திரன் அவர்கள், தன் அன்புமகளின் படிப்பு செலவிற்காகச் சேமித்த பணத்தைக்கொண்டு, ஊரடங்கில் பசியால் வாடும் பலரின் பசியாற்றிவருவதாக வரும் செய்திகள் பெருமிதமடையச்செய்தது. இப்பணியை பல நல்லுள்ளங்களின் ஆதரவினால் மேலும் விரிவுபடுத்தியிருப்பது பாராட்டத்தக்கது!

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய உறவுகளுக்கு உதவுதல்
அடுத்த செய்திமேற்கு தாம்பரம் கபசுரக்குடிநீர் விநியோகம்