முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்! புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல்…

0

இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்!

புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் அற்றுப்போய் அவை அழிவதன் மூலம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை வனங்கள் எதிர்கொள்ள நேரிடும். இதனால், புலிகளைக் காக்க வேண்டியது பேரவசியமாகிறது.

#InternationalTigerDay2022 #SaveTigers

முந்தைய செய்திதமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன…
அடுத்த செய்திபுதுச்சேரி -தட்டாஞ்சாவடி தொகுதி – அப்துல் கலாம் மலர்வணக்க நிகழ்வு