முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் விளங்கிய தமிழகத்தின் மிக மூத்த…

1

மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் விளங்கிய தமிழகத்தின் மிக மூத்த பத்திரிக்கையாளர் ஐயா சொர்ணம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் மனத்துயருற்றேன்.

(1/2)

யாவரையும் கவர்ந்து இழுக்கும் எழுத்து நடையும், தனித்துவமான மொழியாற்றலும் கொண்டு பத்திரிக்கையுலகில் ஆளுகை செலுத்திய ஐயா சொர்ணம் அவர்களின் இழப்பு ஈடுசெய்யவியலாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடக உலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்!

முந்தைய செய்திதிமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது…
அடுத்த செய்திஇந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின்…