முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈழத்தாய்நிலத்தின்  முல்லைத்தீவினைச் சேர்ந்த  அன்புத்தங்கை கணேஷ்  இந்துகாதேவி அவர்கள் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகளாவிய குத்துச்சண்டைப்…

1

ஈழத்தாய்நிலத்தின்  முல்லைத்தீவினைச் சேர்ந்த  அன்புத்தங்கை கணேஷ்  இந்துகாதேவி அவர்கள் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகளாவிய குத்துச்சண்டைப் போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 50 – 55 கிலோகிராம் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெருமிதமும், பேருவுவகையும்  அடைந்தேன்.

(1/2)

தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ மண்ணிற்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த வீரமங்கை தங்கை  இந்துகாதேவி இன்னும் நிறையப் போட்டிகளில் பங்கேற்று, பதங்கங்கள் பல வென்று, மேன்மேலும் சாதனைகள் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

(2/2)

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ…