முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ…

0

தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ மண்ணிற்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த வீரமங்கை தங்கை  இந்துகாதேவி இன்னும் நிறையப் போட்டிகளில் பங்கேற்று, பதங்கங்கள் பல வென்று, மேன்மேலும் சாதனைகள் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

(2/2)

முந்தைய செய்திஈழத்தாய்நிலத்தின்  முல்லைத்தீவினைச் சேர்ந்த  அன்புத்தங்கை கணேஷ்  இந்துகாதேவி அவர்கள் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகளாவிய குத்துச்சண்டைப்…
அடுத்த செய்திநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையை இரு மடங்காக…