கடல் நீர், காற்றுள்ளவரை உயிர்த்தமிழ் உதிராமல் இவ்வுலகில் உலவும் வரை…

கடல் நீர், காற்றுள்ளவரை உயிர்த்தமிழ் உதிராமல் இவ்வுலகில் உலவும் வரை கவிப்பேரரசுவின் கவித் தமிழ் இருக்கும்!அதன் வழி பற்றி நம் மொழி உயர்ந்து சிறக்கும்! எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! (2/2) @Vairamuthu View original...

இன்பத்தமிழ் மொழியின் இலக்கிய முகம் கரிசல் மண் கண்டெடுத்த தமிழின்…

இன்பத்தமிழ் மொழியின் இலக்கிய முகம் கரிசல் மண் கண்டெடுத்த தமிழின் கவிமொழி அடையாளம்! என்றும் தன் வரியழகு வார்த்தைகளால் அலைகழியும் நம் வாழ்வை வாடாமல் பாதுகாத்து மனிதநேய ஈரத்தோடு இயங்க வைக்கும் வடுகப்பட்டி தென்றல்! தொன்மமும், நவீனமும்...

மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று…

மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்! @CMOTamilnadu @mkstalin View original post on...

தம்பி அமீருக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த அம்மாவின்…

தம்பி அமீருக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த அம்மாவின் இழப்பு எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாதப்பேரிழப்பாகும். தம்பி அமீர், சகோதரர்கள் ஜமால் முகமது, இமாம் ஹூசைன், சேக் மன்சூர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்...

சமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார்…

சமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார் அன்பிற்குரிய அம்மா பாத்துமுத்து பீவி அவர்களது மறைவுச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். (1/2) View original post on X...

நம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை…

நம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை தலைமையேற்க வேண்டும். நாம் மக்களுக்கான ஒருகருவி அவ்வளவுதான். மாற்றம் என்பது மக்களிடம் இருந்துதான் புறப்படவேண்டும்! புரட்சி என்பதும் மக்களிடம் இருந்துதான் பூக்க வேண்டும்! மக்கள் மகத்தானவர்கள்! நாம்...

மோடி அரசினைப்போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை…

மோடி அரசினைப்போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? https://bit.ly/3RoMghf @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

வீரமிகு நமது பாட்டனார் #அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி…

வீரமிகு நமது பாட்டனார் #அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று (11-07-2022) சென்னை எழும்பூரில் உள்ள பாட்டனாரின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம்...

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து…

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது! https://bit.ly/3c3mNK6 View original post on X ↗

ஓடும் உதிரத்தில் – வடிந்து ஒழுகும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும்…

ஓடும் உதிரத்தில் - வடிந்து ஒழுகும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும் - சாதி ...