முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று…

0

மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!

@CMOTamilnadu @mkstalin

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்