முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஓடும் உதிரத்தில் – வடிந்து ஒழுகும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும்…

0

ஓடும் உதிரத்தில் – வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ, அப்பா?

எவர் உடம்பினிலும் – சிவப்பே
இரத்த நிறமப்பா!
எவர் விழிநீர்க்கும் – உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா!

– கவிமணி தேசிக விநாயகம் https://x.com/SeemanOfficial/status/1545618213530402816/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்கம்
அடுத்த செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு