My heartiest congratulations to Mr. @vijayanpinarayi and his…
My heartiest congratulations to Mr. @vijayanpinarayi and his new cabinet for his record second term as @CMOKerala!
I wish him a even more successful...
உலகத்தமிழர் கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளரும், ‘உலக முதன்மொழி’ ஆசிரியருமான ஐயா…
உலகத்தமிழர் கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளரும், 'உலக முதன்மொழி' ஆசிரியருமான ஐயா இறையெழிலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில்...
குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத்…
குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்!
https://bit.ly/3u1jfeI
View original post on X ↗
தழல் ஈகி அன்புத்தம்பி வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களைப் பெற்றெடுத்த தந்தையார்…
தழல் ஈகி அன்புத்தம்பி வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களைப் பெற்றெடுத்த தந்தையார் அப்பா குமரேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
நாம் தமிழர்...
பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ரத்து செய்து, ஆணையமாக மாற்ற முடிவெடுத்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின்…
பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ரத்து செய்து, ஆணையமாக மாற்ற முடிவெடுத்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் நலனைப் பாதிக்கும் மிகத்தவறான நிர்வாக முடிவு!
https://bit.ly/2QuuGO7
View original post on X ↗
நேரலை: மே-18, இன எழுச்சி நாள் – 2021 விழுந்ததெல்லாம்…
நேரலை: மே-18, இன எழுச்சி நாள் - 2021 விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! https://x.com/i/broadcasts/1lDxLpoevERxm
View original post on X ↗
‘கரிசல் இலக்கியத் தந்தை’ எனப் போற்றப்படும் இலக்கிய ஆளுமை ஐயா…
‘கரிசல் இலக்கியத் தந்தை’ எனப் போற்றப்படும் இலக்கிய ஆளுமை ஐயா கி.ரா.வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு!
https://bit.ly/3bzshZO
View original post on X ↗
மே-18, இன எழுச்சி நாள் இன்று மாலை சரியாக 6:10…
மே-18, இன எழுச்சி நாள்
இன்று மாலை சரியாக 6:10 மணியளவில் உறவுகள் அவரவர் வீடுகளில் எழுச்சிச் சுடரேற்றி, இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க வேண்டுமென...
தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், காரைக்குடி புறநகர் செயலாளருமான ஐயா மா.சஞ்சீவி…
தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், காரைக்குடி புறநகர் செயலாளருமான ஐயா மா.சஞ்சீவி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் ஆறுதலைத்...
டெல்டாவின் கல்வி தந்தை எனப் போற்றப்படுகிற வகையில் வாழ்ந்திட்டப் பெருந்தகை…
டெல்டாவின் கல்வி தந்தை எனப் போற்றப்படுகிற வகையில் வாழ்ந்திட்டப் பெருந்தகை ஐயா துளசி வாண்டையார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும்அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து,...







