முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

டெல்டாவின் கல்வி தந்தை எனப் போற்றப்படுகிற வகையில் வாழ்ந்திட்டப் பெருந்தகை…

0

டெல்டாவின் கல்வி தந்தை எனப் போற்றப்படுகிற வகையில் வாழ்ந்திட்டப் பெருந்தகை ஐயா துளசி வாண்டையார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும்அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திகாணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், காரைக்குடி புறநகர் செயலாளருமான ஐயா மா.சஞ்சீவி…