முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், காரைக்குடி புறநகர் செயலாளருமான ஐயா மா.சஞ்சீவி…

0

தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளரும், காரைக்குடி புறநகர் செயலாளருமான ஐயா மா.சஞ்சீவி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திடெல்டாவின் கல்வி தந்தை எனப் போற்றப்படுகிற வகையில் வாழ்ந்திட்டப் பெருந்தகை…
அடுத்த செய்திமருங்காபுரி கபசுர குடிநீர் வழங்கல்