வேலைவாய்ப்பின்மை, தொழில் முடக்கம், பணவீக்கம், அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வு என நாட்டின்…
வேலைவாய்ப்பின்மை, தொழில் முடக்கம், பணவீக்கம், அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வு என நாட்டின் பொருளாதார நிலை மக்களை நேரிடையாக வாட்டி வதைக்கும் இக்கொடிய நிலையில் மீண்டும் எரிகாற்று உருளையின் விலையை பாஜக அரசு உயர்த்தியிருப்பது ஈவிரக்கமற்றக்...
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப்…
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப் போராளி ஐயா பொன்பரப்பி தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (01-09-2021) தலைமை அலுவலகத்தில்...
முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா…
முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து நேரில் சென்று ஐயாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில்...
சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது! https://bit.ly/3zD3n5M
சங்கத்தமிழ் இலக்கியங்களை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது!
https://bit.ly/3zD3n5M
View original post on X ↗
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான…
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
(1/2)
View original...
நேரலை | 01-09-2021 வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் |…
நேரலை | 01-09-2021 வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் | தமிழ்த்தேசியப் போராளி ஐயா தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு - தலைமையகம் (சென்னை ) https://x.com/i/broadcasts/1mnxeagqlmRxX
View...
சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று்…
சமூக நீதிக்கு எதிரான 'நீட்' தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றுவோம்!
தங்கையின் நினைவைச் சுமந்து, கல்வியுரிமையை வென்றெடுக்க...
தமிழ்த்தேசியப் போராளி நமது ஐயா பொன்பரப்பி தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!…
தமிழ்த்தேசியப் போராளி
நமது ஐயா பொன்பரப்பி தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
அன்னைத் தமிழ்நிலம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை அடித்து…
அன்னைத் தமிழ்நிலம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக
அந்நிய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டிய புரட்சியாளர்!
தமிழனின் வீரத்தையும் மானத்தையும் நெற்கட்டும் செவலில் நிலைத்த புகழோடு நிறுவிய பெருந்தகை!
வீரமிகு நமது பாட்டனார்
பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம்!
நாம் தமிழர்!
View original post...
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல்…
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர், தம்பி தங்கவேலு மாரியப்பன் அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.
(1/3) @189thangavelu
View original...








