கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவியின்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதிவிசாரணை செய்ய வேண்டும்! https://bit.ly/3ck8nW9 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தனித்தமிழ் அறிஞர்! நமது ஐயா மறைமலை அடிகளாரின் புகழைப் போற்றுவோம்!…

தனித்தமிழ் அறிஞர்! நமது ஐயா மறைமலை அடிகளாரின் புகழைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

எழுத்தறிவித்த இறைவன்! நமது ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழைப்…

எழுத்தறிவித்த இறைவன்! நமது ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

தாயின் ஈடுசெய்யவியலாத இழப்பினால் துயருற்றுள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் சகோதரர்…

தாயின் ஈடுசெய்யவியலாத இழப்பினால் துயருற்றுள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2) View original post on X ↗

மறைந்த தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐயா ஐசரி வேலன்…

மறைந்த தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐயா ஐசரி வேலன் அவர்களின் துணைவியார் புஷ்பா அம்மையார் அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து பெரிதும் வருத்தமடைந்தேன். (1/2) @IshariKGanesh View original post on...

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத் (TANTEA) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க…

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத் (TANTEA) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3cfOnUv @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போரில் தீரத்தோடு போராடிய பெரும் களவீரர்! தனது…

இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போரில் தீரத்தோடு போராடிய பெரும் களவீரர்! தனது மொழியாளுமையாலும் நாவன்மையாலும் இலக்கியஉலகையும் தமிழக அரசியல்மேடைகளையும் கட்டியாண்ட நாவுக்கரசர்! முன்னாள் பேரவைத்தலைவர் எங்கள் குடும்பத்தின் ஆணிவேர் கா.காளிமுத்து அவர்களது பிறந்தநாளில் போற்றி வணங்குகிறோம்! View original post...

அருளாளர் வள்ளலாரின் வழிபற்றி, அவர் கற்பித்த சமத்துவ நெறியைப் பரப்புவதையே…

அருளாளர் வள்ளலாரின் வழிபற்றி, அவர் கற்பித்த சமத்துவ நெறியைப் பரப்புவதையே தம் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்துவந்த ஐயா தவத்திரு. ஊரன் அடிகளார் ஆற்றிய சமயப்பணிகள் தமிழ்ப் பண்பாட்டு மீட்சித்தளத்தில் என்றென்றும் நன்றியுடன்...

உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள்…

உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்! https://bit.ly/3aEr9ac @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

பாமக நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான எனதன்பிற்கினிய ஐயா…

பாமக நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான எனதன்பிற்கினிய ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலன் பெற்று, மீண்டு வந்து சமூகப்பணிகளைத்தொடர எனது உளப்பூர்வமான...