இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போரில் தீரத்தோடு போராடிய பெரும் களவீரர்!
தனது மொழியாளுமையாலும் நாவன்மையாலும் இலக்கியஉலகையும் தமிழக அரசியல்மேடைகளையும் கட்டியாண்ட நாவுக்கரசர்!
முன்னாள் பேரவைத்தலைவர்
எங்கள் குடும்பத்தின் ஆணிவேர் கா.காளிமுத்து அவர்களது பிறந்தநாளில் போற்றி வணங்குகிறோம்!


