முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மறைந்த தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐயா ஐசரி வேலன்…

11

மறைந்த தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐயா ஐசரி வேலன் அவர்களின் துணைவியார் புஷ்பா அம்மையார் அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து பெரிதும் வருத்தமடைந்தேன்.

(1/2) @IshariKGanesh

தாயின் ஈடுசெய்யவியலாத இழப்பினால் துயருற்றுள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(2/2)

முந்தைய செய்திதாயின் ஈடுசெய்யவியலாத இழப்பினால் துயருற்றுள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் சகோதரர்…
அடுத்த செய்திதமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக (TANTEA) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்