தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற…

தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின்...

நாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மு.முகமது தஸ்தகீர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முகமது ஜக்கிரியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…

நாம் தமிழர் கட்சி - திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி நல்லசிவம் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ஆ.பக்கிரிசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்,...

ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை…

ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க அறப்போர் புரிந்து சிறை சென்ற எல்லை மீட்புப் போராளி..! அறநெறித்தமிழ்க்கழகம் நிறுவி ஏழை-எளிய மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலங்கியங்களைக் கற்பித்து தமிழ்ப்பேரறிஞர்களாக...

சுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும்…

சுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல்! தமிழ்நாட்டிலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (31.08.25) முதல் 45 ரூபாய் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பது பெரும்...

தமிழ்நாட்டின் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த முதுபெரும்…

தமிழ்நாட்டின் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த முதுபெரும் தலைவர்! தமிழ்மாநில காங்கிரசு கட்சியை நிறுவி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட பெருந்தகை! அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர், இருமுறை தமிழ்நாடு காங்கிரஸ்...

📢 📢அறிவிப்பு📢📢 நெகிழிக் கழிவுகளற்ற மரங்களின் மாநாடு, ஆகஸ்டு 30…

📢 📢அறிவிப்பு📢📢 நெகிழிக் கழிவுகளற்ற மரங்களின் மாநாடு, ஆகஸ்டு 30 - 2025! மாநாட்டிற்கு வருகை தரும் உறவுகள் கவனத்திற்கு... நெகிழிப் பொருட்கள் பயன்பாடு இல்லாத மரங்களின் மாநாட்டை நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்! அதற்கு அறிவிப்பில் உள்ள வழிமுறைகளைப்...

நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜெயராஜ் அவர்களின் தாயார் அம்மா கோமதி அம்மாள் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த...

தமிழர் சேனை கட்சியின் தலைவர் ஐயா எரிமலை இராமச்சந்திரன் அவர்களின்…

தமிழர் சேனை கட்சியின் தலைவர் ஐயா எரிமலை இராமச்சந்திரன் அவர்களின் அன்புத்தம்பி இருசப்பன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். அன்புச் சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா எரிமலை இராமச்சந்திரன் அவர்களுக்கும், அவர்தம்...

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்! மரங்களின் மாநாடு மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்; மரங்கள் இல்லாது மனிதர்கள் மட்டுமல்ல உலகில் எவ்வுயிரினமும் வாழ முடியாது! ஆகஸ்ட் 30...