முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழர் சேனை கட்சியின் தலைவர் ஐயா எரிமலை இராமச்சந்திரன் அவர்களின்…

0

தமிழர் சேனை கட்சியின் தலைவர் ஐயா எரிமலை இராமச்சந்திரன் அவர்களின் அன்புத்தம்பி இருசப்பன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அன்புச் சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா எரிமலை இராமச்சந்திரன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி இருசப்பன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் மண்டலம் (ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…