முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜெயராஜ் அவர்களின் தாயார் அம்மா கோமதி அம்மாள் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா கோமதி அம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழர் சேனை கட்சியின் தலைவர் ஐயா எரிமலை இராமச்சந்திரன் அவர்களின்…
அடுத்த செய்தி📢 📢அறிவிப்பு📢📢 நெகிழிக் கழிவுகளற்ற மரங்களின் மாநாடு, ஆகஸ்டு 30…