முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தால் அலசி…

0

மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தால் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கின்ற கொடுமைகளைக் கண்டறிய வேண்டும். கல்வி அறிவு மூலமே இதை சாதிக்க இயலும்.

– அண்ணல் அம்பேத்கர் https://x.com/Seeman4TN/status/1704276686760808540/video/1

முந்தைய செய்திநாம் சாதனைகளை தேடித்தான் ஓட வேண்டுமே ஒழிய, சாவைத் தேடி ஓடக்கூடாது! – இளந்தலைமுறையினருக்கு சீமான் அன்பு அறிவுரை
அடுத்த செய்திஅண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் எங்கள் அன்பு…