முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை…

0

ஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க அறப்போர் புரிந்து சிறை சென்ற எல்லை மீட்புப் போராளி..!

அறநெறித்தமிழ்க்கழகம் நிறுவி
ஏழை-எளிய மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலங்கியங்களைக் கற்பித்து தமிழ்ப்பேரறிஞர்களாக உருவாக்கிய பெருந்தகை..!

தமிழ்ப்பொழில், தமிழ்நாடும் வடவெல்லையும் உள்ளிட்ட அருந்தமிழ் நூல்கள் பல இயற்றி அன்னைத்தமிழுக்கு அணி செய்த தமிழ்ப்பெருந்தொண்டர்..!

'தமிழர் மாநாடுகள்' நடத்தி தமிழின உணர்வை வளர்த்தெடுத்த தன்மானத்தமிழர்..!

வடவெல்லைக் காத்த தமிழ் முனிவர்!

'தமிழ்ப்பெரியார்' நம்முடைய தாத்தா மங்கலங்கிழார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

முந்தைய செய்திசுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…