முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…

0

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி நல்லசிவம் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ஆ.பக்கிரிசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ஆ.பக்கிரிசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஆந்திராவோடு இணைக்கப்பட்ட சித்தூர், திருத்தணி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த…