தளி தொகுதி தியாகி திலீபன் வீர வணக்க நிகழ்வு

27/09/2022 செவ்வாய்க்கிழமை அன்று தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர சார்பாக தியாகி திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலம் ,மாவட்டம் ,தொகுதி, நகரம்,, ஒன்றியம் சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர்.  

கோபிசெட்டிபாளையம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு

ஈரோடை மாவட்டம், ‌கோபிசெட்டிபாளையம் தொகுதி, நம்பியூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் நம்பியூர் ஒன்றிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தல் நிகழ்வு ஒருங்கிணைப்பு : ஸ்டான்லி து. செயலாளர் மற்றும் சக்திவேல் து. தலைவர் இவண்: மா‌. கோடீஸ்வரன் தொகுதி செய்தி தொடர்பாளர் 📞 8144446060  

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வு கூட்டம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வுக் கூட்டம் இன்று சிறப்பாக தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்த கலந்துக்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

ஓமலூர் தொகுதி வீரமங்கை குயிலி வீரவணக்க நிகழ்வு

பெரும்பாட்டி வீரமங்கை குயிலி அவர்களின் 242 வது நினைவு நாள் இன்று ஆகவே குயிலி அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நமது நாம் தமிழர் கட்சி...

கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும்தான் பிறந்தோம். குறைகளைச் சொல்லிக் காயப்படுத்த அல்ல. தவறு…

கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும்தான் பிறந்தோம். குறைகளைச் சொல்லிக் காயப்படுத்த அல்ல. தவறு எனில் கற்றுக்கொடுங்கள். சரி எனில் கற்றுக்கொள்ளுங்கள். ஒருபோதும் தவறு செய்யாத எவரும், புதியதை முயற்சித்ததில்லை. நாளும் பல நற்செய்திகள் | 30-09-2022 https://x.com/SeemanOfficial/status/1575644092213534721/video/1 ▶ Play Video on X...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022090415 நாள்: 21.09.2022 அறிவிப்பு விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த பு.இன்பராஜ் (04563058901), இரா.இலட்சுமிபதி (14656749269), க.யுவராஜா (04384034295) மற்றும் ந.ஐயனார் (04384737232) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்...

இடம் : அசோகா பார்க் இன், கே.கே.நகர், சென்னை. அன்பின்…

இடம் : அசோகா பார்க் இன், கே.கே.நகர், சென்னை. அன்பின் அழைப்பிற்கு ஏற்ப, அனைவரும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். நன்றி! வணக்கம்! நாம் தமிழர்! (2/2) View original post on X ↗

என் உயிரோடு கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!…

என் உயிரோடு கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நாம் தமிழர் கட்சியினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து பாசறைகளினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரையும் ஒருசேர சந்திக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நாள்:...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022090416 நாள்: 24.09.2022 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த அ.மேத்யூ (13436456726), மா.கார்த்திகேயன் (11554703351) மற்றும் அ.அப்துல் வாகித் (10235985974) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து,...

தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகள்)

க.எண்: 2022090410 நாள்: 16.09.2022 அறிவிப்பு: கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகள்)    கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மீ.நசீர் சுல்தான் (28539410482) அவர்கள் கன்னியாகுமரி மேற்கு...