தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகள்)

106

க.எண்: 2022090410

நாள்: 16.09.2022

அறிவிப்பு:

கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்
(
விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதிகள்)

   கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மீ.நசீர் சுல்தான் (28539410482) அவர்கள் கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை