தளி தொகுதி தியாகி திலீபன் வீர வணக்க நிகழ்வு

48

27/09/2022 செவ்வாய்க்கிழமை அன்று தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர சார்பாக தியாகி திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலம் ,மாவட்டம் ,தொகுதி, நகரம்,, ஒன்றியம் சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகோபிசெட்டிபாளையம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி நடவடிக்கை எடுக்ககோரிப் புகார்