கத்தார் செந்தமிழர் பாசறையின் தலைவர் அன்புத்தம்பி ராஜேசு அவர்களின் தந்தையார்…

கத்தார் செந்தமிழர் பாசறையின் தலைவர் அன்புத்தம்பி ராஜேசு அவர்களின் தந்தையார் ஐயா முத்துசாமி முருகேசன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். (1/2) View original post...

உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்பு மகள்…

உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்பு மகள் சவித்ரா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! (2/2) View original post on X ↗

எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர் அன்பிற்கினிய தம்பி ராஜனுடைய, அன்புமகள் சவித்ரா…

எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர் அன்பிற்கினிய தம்பி ராஜனுடைய, அன்புமகள் சவித்ரா அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்பு பிள்ளையை இழந்து வாடுகிற தம்பி ராஜனுக்கும்,...

இன்று 26-12-2022 புதுச்சேரி மகாத்மா காந்தி சாலை, ஈஸ்வரன் கோயில்…

இன்று 26-12-2022 புதுச்சேரி மகாத்மா காந்தி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி சந்திப்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சித்தா, ஆயுர்வேதா, வர்மா, இயற்கை மற்றும் யோகா மருத்துவச் சிகிச்சைகளுக்கான விருட்சம் மருத்துவமனை திறப்பு விழாவில்...

மக்களின் நலன் காக்கும் போராளியாக மிளிர்ந்ததோடு, தமிழ் மண்ணின் மீதும்,…

மக்களின் நலன் காக்கும் போராளியாக மிளிர்ந்ததோடு, தமிழ் மண்ணின் மீதும், வரலாற்றின் மீதும் பெரும்பற்றுக்கொண்டு தமது இலக்கியப்பணிகள் வாயிலாக காலத்தால் அழியாத காவிய படைப்புகளை நல்கி தமிழன்னைக்கு பெருந்தொண்டு புரியும் ஐயா ...

மதுரை மண்ணின் மைந்தனும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான…

மதுரை மண்ணின் மைந்தனும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஐயா முனைவர் மு.ராஜேந்திரன் அவர்கள் எழுதிய 'காலா பாணி' வரலாற்று நாவல் 2022ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருதினை...

பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல்…

பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/pgyrpi @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து செல்லுங்கள்….

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உங்களுடைய கால்களால் நடந்து செல்லுங்கள். பிறரின் முதுகில் ஏறிப்போக விரும்பாதீர்கள். அது நிரந்தரமல்ல. என்றாவது உங்களை இறக்கிவிட்டுவிடுவார்கள். அது உங்களுக்கு ஆபத்தைத் தரும்! - நீட்சே https://x.com/SeemanOfficial/status/1607176782607974403/video/1 ▶...

வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள் மற்றும் கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

25-12-2022 | வேலு நாச்சியார் நினைவுநாள் மற்றும் கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் 226ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி...

அறிவிப்பு: டிச.27, சீமான் முன்னிலையில் மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாசலம்

க.எண்: 2022120594 நாள்: 24.12.2022 அறிவிப்பு: மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா (டிச.27, விருத்தாசலம்)   கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறவுகள் மாற்று கட்சிகளில் இருந்து வெளியேறி, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...