முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கத்தார் செந்தமிழர் பாசறையின் தலைவர் அன்புத்தம்பி ராஜேசு அவர்களின் தந்தையார்…

12

கத்தார் செந்தமிழர் பாசறையின் தலைவர் அன்புத்தம்பி ராஜேசு அவர்களின் தந்தையார் ஐயா முத்துசாமி முருகேசன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

(1/2)

தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி ராஜேசு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அப்பா முத்துசாமி முருகேசன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!
(2/2)

முந்தைய செய்திஉறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்பு மகள்…
அடுத்த செய்திதந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி ராஜேசு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நாம்…