முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல!…

0

வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல!
– ஷேக்ஸ்பியர்

சரியானது என்று உணர்ந்த பிறகு, அதைச் செய்யாமலிருப்பது மாபெரும் கோழைத்தனம்!
– கன்பூசியஸ்

தவறுகளைச் சரிப்படுத்திக்கொள்வதில் எந்த அவமானமும் அடையத் தேவையில்லை!
– விவேகானந்தர்

நாளும் பல நற்செய்திகள் https://x.com/SeemanOfficial/status/1577093644531761152/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஇனமான திரைக்கலைஞர், தமிழ் இனத்தையும், மொழியையும் பேரன்புகொண்டு நேசிக்கும் மறத்தமிழர்,…
அடுத்த செய்திகாவிரி செல்வன் வீரவணக்க நிகழ்வு – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி