ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து மாவட்டவாரியாக நாம்…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து மாவட்டவாரியாக நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு சென்னை - வளசரவாக்கம் | சுபிக்சா நிகழ்வரங்கம் | 22-01-2023 செய்தியாளர் சந்திப்பு https://youtu.be/bx9Myi7UPXQ View original post on...

அறிவிப்பு: தமிழ் மரபுத் திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது

  க.எண்: 2023010034 நாள்: 20.01.2023 அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக வருகின்ற சனவரி 22-ஆம் நாள் அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறுவதாக...

சுற்றறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

க.எண்: 2023010033 நாள்: 20.01.2023 சுற்றறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாவட்டவாரியாகப்...

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். கல்லார்ப்…

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. - திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1616594675921559556/video/1 ▶ Play Video on X ↗View original post on...

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா ,15/01/2023 அன்று வீரபாண்டி தொகுதி ,அடிமலைப்பட்டி கிராமம் ,கோட்டைக்காடு பகுதியில் கட்சி உறவு கந்தசாமி அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்றது. வீரத்தமிழர் முன்னணியின்...

தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் ! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் ! - சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது மிகுந்த மனவேதனை...

மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

16.01.2022 தைத் திருநாளையொட்டி மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனங்கரனை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

போளூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் வடக்கு ஒன்றியம் நாராயணமங்கலம் ஊராட்சியில் தொகுதி மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை மணலி சந்திப்பில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 32 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். #முன்னோக்கிச்செல்வோம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மனு அளித்தல் நிகழ்வு

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டில் உள்ள பாலவிளை செல்லும் மாநில நெடுஞ்சாலை செப்பனிட வேண்டி குழித்துறை நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டது.