அறிவிப்பு: தமிழ் மரபுத் திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது

600

 

க.எண்: 2023010034
நாள்: 20.01.2023

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக வருகின்ற சனவரி 22-ஆம் நாள் அன்று,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘தமிழ் மரபுத் திருவிழா’ நிகழ்வானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. நிகழ்ச்சியின் புதிய தேதி மற்றும் இடம் குறித்த தகவல் வரும் நாட்களில் வெளியிடப்படும்.

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்

தலைமை நிலையச் செயலாளர்