திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக ஒய்.எம்.ஆர்.பட்டி நடைபயண பகுதி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து 13வது நாளாக பேருந்துநிலையம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 நபர் தங்களை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி
திருவரங்கம் தொகுதியின் கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்தான கலந்தாய்வு கூட்டம்,
வழக்கறிஞர் திரு. இரா.பிரபு M.A, B.L.,
திருச்சி மண்டலச் செயலாளர்
அவர்களின் தலைமையில்
திரு. சுப.கண்ணன்,
மாவட்டத் தலைவர்
திரு. ச.முருகேசன் M.E, (Ph.D),
மாவட்டச் செயலாளர்
திரு. பழ.இராசா அழகப்பன்...
திண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் 12 வது நாளாக செட்டிநாயக்கன்பட்டி பிரிவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 15 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.
இந்த நூற்றாண்டின் அசாத்தியமானப் பெருங்கலைஞன்! எனது அன்புப்பங்காளி வடிவேலு அவர்களுக்கு…
இந்த நூற்றாண்டின் அசாத்தியமானப் பெருங்கலைஞன்!
எனது அன்புப்பங்காளி வடிவேலு அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவரது கலைச்சேவை பல்வேறு பரிணாமங்களைத் தொட்டு, மென்மேலும் உயர்ந்து சிறக்க பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
(2/2)
View original post...
அளப்பெரும் நடிப்பாற்றலாலும், ஒப்பற்ற உடல்மொழியாலும், தனித்துவமிக்க மொழிநடையாலும் தமிழ் மக்களின்…
அளப்பெரும் நடிப்பாற்றலாலும், ஒப்பற்ற உடல்மொழியாலும், தனித்துவமிக்க மொழிநடையாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்து, சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நகைச்சுவையுலகின் பேரரசன்!
தமிழ் மண்ணின் மரபையும், கலையையும் திரைமொழியில் ஆவணப்படுத்தும்
(1/2)
View original post on...
கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 30 உறவுகள் புதிதாக தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
வெளியீடு:
*மு. அழகு பூமி*,
*செய்தி தொடர்பாளர்*,
கம்பம் சட்டமன்ற தொகுதி.
*உறவாய் இணைய :8124573764*
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.
கம்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கம்பம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கோம்பை பண்ணபுரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது, இதில் 16 உறவுகள் உறுப்பினராக இணைந்தனர்
