முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்த நூற்றாண்டின் அசாத்தியமானப் பெருங்கலைஞன்! எனது அன்புப்பங்காளி வடிவேலு அவர்களுக்கு…

0

இந்த நூற்றாண்டின் அசாத்தியமானப் பெருங்கலைஞன்!

எனது அன்புப்பங்காளி வடிவேலு அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவரது கலைச்சேவை பல்வேறு பரிணாமங்களைத் தொட்டு, மென்மேலும் உயர்ந்து சிறக்க பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன்.

(2/2)

முந்தைய செய்திஅளப்பெரும் நடிப்பாற்றலாலும், ஒப்பற்ற உடல்மொழியாலும், தனித்துவமிக்க மொழிநடையாலும் தமிழ் மக்களின்…
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்