திண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

82

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் 12 வது நாளாக செட்டிநாயக்கன்பட்டி பிரிவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 15 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.

முந்தைய செய்திஇந்த நூற்றாண்டின் அசாத்தியமானப் பெருங்கலைஞன்! எனது அன்புப்பங்காளி வடிவேலு அவர்களுக்கு…
அடுத்த செய்திதிருவரங்கம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்