இசுலாமிய சிறைவாசிகளை மரணத்தின் மூலம்தான் விடுதலை செய்வோம் என்று திமுக…

இசுலாமிய சிறைவாசிகளை மரணத்தின் மூலம்தான் விடுதலை செய்வோம் என்று திமுக அரசு முடிவு செய்துவிட்டதா? https://www.naamtamilar.org/ip19ad @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தம்பி செல்வமும் அவரது குழந்தையும் காயம்பட்டு, தீவிர சிகிச்சைப்பெற்று வரும்…

தம்பி செல்வமும் அவரது குழந்தையும் காயம்பட்டு, தீவிர சிகிச்சைப்பெற்று வரும் செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. உயிர்த்துணையான மனைவியை இழந்து நிற்கும் தம்பி செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...

இச்சமயத்தில், இக்கொடுந்துயரிலிருந்து மீண்டுவர தம்பிக்கு, நாம் தமிழர் கட்சி உற்ற…

இச்சமயத்தில், இக்கொடுந்துயரிலிருந்து மீண்டுவர தம்பிக்கு, நாம் தமிழர் கட்சி உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருக்குமென உறுதியளிக்கிறேன். சகோதரி ரோஜா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (3/3) View original post on X ↗

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின்…

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் கீராளத்தூர் ஊராட்சி செயலாளர் அன்புத்தம்பி செல்வம் அவர்களின் மனைவி ரோஜா அவர்கள் வாகன விபத்தில் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். (1/3) View original...

தாயும், தந்தையும் ஒரு சேர அழைத்தால், யாருக்கு முதலில் மதிப்பு…

தாயும், தந்தையும் ஒரு சேர அழைத்தால், யாருக்கு முதலில் மதிப்பு கொடுக்கவேண்டும்? தாயின் சொல்லுக்கே முதன்மையான மதிப்புத் தரவேண்டும்; காரணம் தாயின் பாதங்களின் கீழ்தான் சொர்க்கம் இருக்கின்றது. - நபிகள் நாயகம் செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கிறார்கள்....

இன்று 13.09.2023 சென்னை வடபழனியில் நடைபெற்ற அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில்,…

இன்று 13.09.2023 சென்னை வடபழனியில் நடைபெற்ற அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில், அன்புத்தம்பி மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் #மார்கழித்_திங்கள் திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கியபோது, View...

திண்டுக்கல் தொகுதி சார்பாக வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதியின் சார்பாக பெரும் புலவன் பாட்டன் பாரதி மற்றும் சமூகநீதிப்போராளி இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம் நந்தவனப்பட்டி சீலப்பாடி ஊராட்சியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 35 பேர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம்

19-வது நாள் திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் பேருந்து நிலையம் அருகில் தொடர்ந்து 19வது நாளாக நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

20-வது நாள் திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் தொடர்ச்சியாக 20வது நாளாக குமரன் பூங்கா காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது

திண்டுக்கல் ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தொடர்ச்சியாக 11வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் குரும்பம்பட்டி ஊராட்சி பழனி பைபாஸ் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 25 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.