குறிஞ்சிப்பாடி தொகுதி தைப்பூசம் உணவு வழங்கும் நிகழ்வு

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏 குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி *வடலூர் நகரத்தில் 18.01.2022 காலை 8* மணியளவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு *நாம்தமிழர்கட்சி* சார்பாக பொதுமக்களுக்கு உணவுவிருந்து அளிக்கப்பட்டது. இந்த உணவுவிருந்து கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன்...

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திருவள்ளுவர் நாள் மற்றும் மொழிப்போர் ஈகியர் ஐயா.நடராசன் மலர்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை சார்பில் 15/01/2022 அன்று காலை செம்பாகுறிச்சி கிளையில் பொதுமறை தந்த பெரும்பாட்டன் அய்யன். திருவள்ளுவர் தினம் மற்றும் மொழிப்போர் ஈகியர் அய்யா.நடராசன் அவர்களின்...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள்

🇰🇬 நாம் தமிழர் கட்சி🇰🇬 கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் தெற்கு ஒன்றியம் அம்மையகரம் வாசுதேவனூர் ராயப்பனூர் மற்றும் சின்ன சேலம் வடக்கு ஒன்றியம் எலவடி ஆகிய நான்கு கிளைகளில் கொடிக்கம்பங்கள் மறு சீரமைப்பு...

இராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றப்பட்டது

15-01-2022 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாற்கடல் பகுதியில் நமது புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாநில,மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய,பேரூராட்சி, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும்...

மானாமதுரை தொகுதி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

சனவரி15, தை இரண்டாம் நாள் உழவர் திருநாளன்று மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திருப்புவனம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம், "நம்மாழ்வார் குடில்" சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் மூ.குகன் மூர்த்தி அவர்களது...

ஆலங்குளம் தொகுதி மொழிப்போர் ஈகி நடராசன் மற்றும் தேவநேயபாவாணர் நிகழ்வேந்தல்

ஆலங்குளம் தொகுதி மாணவர்பாசறை சார்பில் மொழிஞாயிறு தேவநேயபாவாணர் மற்றும் மொழிப்போர் ஈகி நடராசன் ஆகியோருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.❤️ தொடர்பு எண் : 9655349582  

குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு

குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜாப்ரியா மத்திய குருதி வங்கியில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய சிறப்பு விருந்தினர்கள், நிகழ்வை ஏற்பாடு செய்த பாசறை பொறுப்பாளர்கள் மற்றும்...

குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா-2022

தமிழர்களின் தேசியத் திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை, குவைத் செந்தமிழர் பாசறை ஆண்டு தோறும் சிறப்பாக நடத்திவரும் வேளையில் கொரோனா நுண்ணுயிரித் தொற்றின் காரணமாக பெரிய அளவில் கூடி கொண்டாட முடியாத...

குளித்தலை சட்டமன்றத் தொகுதி – தை பூச திருநாள்

குளித்தலை சட்டமன்றத் தொகுதி சார்பில் 18-1-2022 அன்று, தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றி, தைப்பூச நாளை முன்னிட்டு *முருகன் வழிபாடு* குளித்தலை பேருந்து நிலையம்...

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திருப்புவனம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம், "நம்மாழ்வார் குடில்" சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் மூ.குகன் மூர்த்தி அவர்களது தலைமையில்,மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயலாளர் ச.ஆனந்தன் அவர்களது...