உடல் மண்ணுக்கு!
உயிர் தமிழுக்கு! என்று முழங்கிய தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது 113ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, 27.09.2023 அன்று கும்பகோணம், ராயா திருமண அரங்கத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டக் கலந்தாய்வின் போது நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.





