போதும் மனிதர்களே பூட்டுப்  போட்டுப்  பூட்டுப்  போட்டுப்  புலன்களே பூட்டாயின  திறந்து விடுங்கள்!…

போதும் மனிதர்களே பூட்டுப்  போட்டுப்  பூட்டுப்  போட்டுப்  புலன்களே பூட்டாயின  திறந்து விடுங்கள்! வாழப்படாத வாழ்க்கை  பாக்கி உள்ளது  உங்கள் வீட்டுக்கு  விண்ணிலிருந்து வரும்  விருந்தாளியல்லவா மழை? வாருங்கள்  மழையை  நம் வீட்டுத்  தேநீருக்கழைப்போம்! - கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/Seeman4TN/status/1731456026363437148/video/1 View original post on X ↗

ஐயோ! மழையோடு வாழாத  வாழ்வென்ன வாழ்வோ? மழையை யாரிங்கே  மழையாய் பார்த்தது..? -…

ஐயோ! மழையோடு வாழாத  வாழ்வென்ன வாழ்வோ? மழையை யாரிங்கே  மழையாய் பார்த்தது..? - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதை | நாளும் பல நற்செய்திகள் | 03-12-2023 https://x.com/Seeman4TN/status/1731094141780852771/video/1 View original post on X ↗

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – பவானி…

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி - பவானி தொகுதியின் செய்தித் தொடர்பாளர் அன்பு சகோதரர் அ.மாணிக்கம் அவர்களின் தாயார் அம்மா அ.நல்லம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். பெற்றெடுத்து,...

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சிறுதலை கிளைச்செயலாளர் அன்புத்தம்பி விஜயகுமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில்...

நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல்! நமது ஐயா பாண்டித்துரை தேவர்…

நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல்! நமது ஐயா பாண்டித்துரை தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

வாருங்கள் மனிதர்களே..! சிந்தும் மழையோடு சிநேகமாவோம்! மழையில் தெப்பமாவோம்! -…

வாருங்கள் மனிதர்களே..! சிந்தும் மழையோடு சிநேகமாவோம்! மழையில் தெப்பமாவோம்! - கவிப்பேரரசு வைரமுத்து | நாளும் பல நற்செய்திகள் | 02-12-2023 https://x.com/Seeman4TN/status/1730730999519269045/video/1 View original post on X ↗

துளி திட்டம்: துளி துளியாய் இணைவோம், பெருங்கடலாகும் கனவோடு!

நாம் தமிழர் கட்சியின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துளி திட்டச் செயலியில் தங்களது வங்கிக் கணக்கை இணைத்து தங்களால் இயன்ற சிறு தொகையை தானியங்கு முறையில் மாதந்தோறும் வழங்கி...

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பிற்குரிய…

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பிற்குரிய சகோதரி ஆன்றனி ஆஸ்லின் அவர்களின் பாசத்திற்குரிய தாயார் ராஜேஷ்மேரி அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயரமடைந்தேன். பெற்றெடுத்துப் பேணி வளர்த்த அன்பு...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான...

தலைகுனிந்து படித்தவன் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார். ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது…

தலைகுனிந்து படித்தவன் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார். ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. வீட்டில் தேவையில்லாத பொருட்களை கட்டி வீச உதவுவது நூல். வாழ்வில் தேவையில்லாதவற்றை கட்டிவீச உதவுவது நூல் ( புத்தகம்) நாளும்...