துளி திட்டம்: துளி துளியாய் இணைவோம், பெருங்கடலாகும் கனவோடு!

872

நாம் தமிழர் கட்சியின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துளி திட்டச் செயலியில் தங்களது வங்கிக் கணக்கை இணைத்து தங்களால் இயன்ற சிறு தொகையை தானியங்கு முறையில் மாதந்தோறும் வழங்கி கட்சியின் வளர்ச்சிக்குத் துணைநில்லுங்கள்!

துளி செயலியை தரவிறக்கம் செய்ய:

https://play.google.com/store/apps/details?id=org.naamtamilar.thuli&pcampaignid=web_share

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதிமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம்! – சீமான்