தலைமை அறிவிப்பு: மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

164

க.எண்: 202011454

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  தி.மீனாட்சி சுந்தரம்                – 20497002370

துணைத் தலைவர்      –  செள.கெளரி சங்கர்             – 14078707090

துணைத் தலைவர்      –  மோ.விக்னேஷ்மோகன்           – 20497348949

செயலாளர்           –  த.டேவிட்ராஜன்                – 20848864372

இணைச் செயலாளர்    –  அ.ரெக்ஸ் குமார்               – 20497941022

துணைச் செயலாளர்    –  இரா.பாலாஜி பாபு               – 20497463358

பொருளாளர்          –  செ.பிரபு                      – 20259367647

செய்தித் தொடர்பாளர்  –  செ.வின்சென்ட் ராஜ்                 – 20458950374

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி