க.எண்: 202011464
நாள்: 05.11.2020
தலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(மதுரை மேற்கு மற்றும் மதுரை நடுவண் தொகுதிகள்)
தலைவர் – அ.நிஷாந்த் – 33283072034
செயலாளர் – வி.சிவானந்தம் – 18768255316
பொருளாளர் – அ.கமருதீன் – 18519800310
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி