தலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

108

க.எண்: 202011455

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பெ.கணேசன்                     – 20521896869

துணைத் தலைவர்      –  இரா.செல்வகுமார்              – 12349418331

துணைத் தலைவர்      –  செ.செல்வகுமார்                – 10196224267

செயலாளர்           –  இரா.சேதுராஜன்                – 12206513822

இணைச் செயலாளர்    –  ச.ஜெயபால்                   – 20521047004

துணைச் செயலாளர்    –  ஜெ.கிப்சன் டேனியல்            – 20493768646

பொருளாளர்          –  சு.விக்னேஷ்                   – 10100645650

செய்தித் தொடர்பாளர்  –  ச.விஜய்                      – 20521028924

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மதுரை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மதுரை மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்