துயர் பகிர்வு: ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
துயர் பகிர்வு:
ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருவேற்காடு நகரப் பொறுப்பாளர் அன்பிற்கினிய சகோதரர் டேவிட் மங்கள ராஜா அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மொழி,...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
@TTVDhinakaran @ammkofficial
View original post on X ↗
சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திரு.வி.க….
சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திரு.வி.க. நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று 13-12-2023, கிருஷ்ணதாஸ் சாலை, மங்களபுரம் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில்,...
சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர்…
சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை (காமாட்சி நகர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 12-12-2023 அன்று, நாம் தமிழர்...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை காமாட்சி நகர் பகுதியில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலச் செயலாளரும், என் உயிருக்கினிய…
நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலச் செயலாளரும், என் உயிருக்கினிய தம்பியுமான அப்துல் வகாப் அவர்களின் பாசத்திற்குரிய தாயார் மும்தாஜ் அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
கோவையில் தம்பி...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: ஏழும்பூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
எழம்பூர் தொகுதி, புளியந்தோப்பு பகுதியில் (டெம்லர் சாலை பட்டாளம் மார்கட் அருகில்), மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி…
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - உசிலம்பட்டி தொகுதியின் மகளிர் பாசறை இணைச் செயலாளர் அன்புத்தங்கை வ.பிச்சையம்மாள் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சு.வடிவேலு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து...
(…) காஷ்மீரி எனும் தேசிய இனத்தின் வரலாற்றுத்தாயகம் காஷ்மீர். அது…
(...)
காஷ்மீரி எனும் தேசிய இனத்தின் வரலாற்றுத்தாயகம் காஷ்மீர். அது இந்தியா என்கிற நாடு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே அத்தேசிய இன மக்களுக்குச் சொந்தமாக விளங்கிய தனித்துவமிக்க நிலப்பரப்பாகும். இந்திய நாடு விடுதலையை எட்டிய நாளான...
காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும்…
காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி!
– சீமான் கருத்து
காஷ்மீரின் சிறப்பு அதிகாரமான 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை ரத்துசெய்து,...








