#நூல்_பரிந்துரை 03 #மரபுவழி_வாழ்வியல்_நூல்கள் தமிழர் இழந்துவிட்ட தொன்மம், தமிழர் வழிதொடரவேண்டிய…
#நூல்_பரிந்துரை 03
#மரபுவழி_வாழ்வியல்_நூல்கள்
தமிழர் இழந்துவிட்ட தொன்மம், தமிழர் வழிதொடரவேண்டிய எதார்த்த வாழ்வியல், இந்தப் பேரண்டத்தில் மனிதன் என்ற உயிரினம் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் இவற்றையெல்லாம் தொடர் வழிகாட்டு வகுப்புகளாக கற்பித்துவரும் என்னுடைய அன்புத் தம்பியும், ‘செம்மை’...
பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 'பெல்' தனியார் பள்ளியில் படித்துவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் நரேனை பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக அவமானப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மனவுளைச்சலுக்கு ஆளாக்கிய ...
பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக…
பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 'பெல்' தனியார் பள்ளியில் படித்துவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன்...
நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் மற்றும் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் பொதுமக்களைத் தாக்கி வருவது தொடர் கதையாகிவிட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை சிறுத்தை...
நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் தொகுதித் தலைவர் அன்புத்தம்பி ஜஸ்டின்…
நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் தொகுதித் தலைவர் அன்புத்தம்பி ஜஸ்டின் தமிழ்மணி அவர்களின் தாயார், அன்பிற்கினிய அம்மா ஜேம்ஸ் மேரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
பெற்றெடுத்து போற்றி வளர்த்த பாசமிகு அன்னையை இழந்து...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் மலைப்பகுதியில் பொதுமக்களை சிறுத்தை தாக்கி வருவது தொடர் கதையாகிவிட்டது.
கடந்த ஒரு வாரத்தில்...
#நூல்_பரிந்துரை 02 #சூழலியல்_அரசியல்_பொருளியல் தமிழ்த்தேசிய அறிவாளுமை பெருமதிப்பிற்குரிய ஐயா கி.வெங்கட்ராமன்…
#நூல்_பரிந்துரை 02
#சூழலியல்_அரசியல்_பொருளியல்
தமிழ்த்தேசிய அறிவாளுமை பெருமதிப்பிற்குரிய ஐயா கி.வெங்கட்ராமன் அவர்கள், வளர்ச்சி என்ற பெயரில் இவ்வுலகம் எதிர்கொள்ளும், எதிர்கொள்ள இருக்கும் சூழலியல் பேரழிவுகளைப் பற்றியும், அதன் பின்னாலிருக்கும் அரசியல், பொருளியல் பற்றியும் தக்க தரவுகளோடு...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் உதவிப்பொருட்கள் வழங்கினார்!
மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும், கடல் சார்...
இசை உலகில் தமிழினத்தின் பெருமித முகவரி! ஆஸ்கார் வரை வென்று…
இசை உலகில் தமிழினத்தின் பெருமித முகவரி!
ஆஸ்கார் வரை வென்று உலகோர் நெஞ்சில் தமிழின் தடம் பதித்த தங்கத் தமிழன்!
தன் இனப்பற்றாலும், மொழிப்பற்றாலும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
சான்றாய் திகழும் சாதனை தீரன்!
தன் தேனிசையால் கேட்போர்...
மதுரை மாவட்டம், கருப்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் உழவர்…
மதுரை மாவட்டம், கருப்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை மாநிலத் தலைவர் அன்புத்தம்பி பொறியாளர் ஞா.செங்கண்ணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அ.ஞான சண்முகம் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து...








